Thursday, December 1, 2011

அம்மாவின் நினைவுகள்



                                                                                                
                                                அம்மாவின் நினைவுகள் 

நேற்றுதான் நடந்தது போல் உள்ளது.  நேற்றோடு இரண்டு வருடங்கள் உருண்டோடி விட்டன என்று நம்பவே முடியவில்லை. அம்மா கூட இல்லையே என்ற ஏக்கமும், வெறுமையும் ஒரு புறம் ஆட்கொண்டாலும் மறுபுறம் அம்மா  எங்கும்  எதிலும் நிறைந்திருப்பது போன்ற உணர்வும் கூடவே பயணிக்கிறது.  அம்மாவின் அன்பு, அரவணைப்பு என்பதெற்கெல்லாம் ஏது ஈடு?  தாயின் பாசத்தை வர்ணிக்க முயன்று வென்றவர்களை விட தோற்றவர்களே கூடுதலாக இருப்பார்கள் என்று எண்ணுகிறேன். She was/is embodiment and personification of true love and affection.  The feelings of her grand children immediately after her departure is shared.  

                                                                                         P THIRUPURASUNDARI 





Ammamma…
It’s hard to even think that there will be no reply when I call you…
It’s hard to believe that you are not in C1 when I cross 1st Block!
It’s hard to think that there will be no answer when I call your number…
It’s hard to accept that you are gone.

You became a kid when you told your childhood stories,
You became a friend when we discussed my problems,
You became a mom when I needed comfort,
You became everything when I cried.

                                                                                             22.01.1929---30.11.2009

If there was anyone who wanted me to talk for long hours, it was you    
If there was anyone who made curd and idly the way I wanted, it was you
If there was anyone who wore the saree that I spoilt with my tailoring skills, it was you
If there was anyone who understood the importance of my job search it was you!

Your advice made me admire your intelligence
Your support made me admire your strength
Your work made me admire your speed
Your life made me admire you in entirety


You preached that love was the basis of our life
You practised that all through your life
You taught us how to share it with all
You are still teaching us by being our role model
 
With loads of love, hugs and kisses,
Rekha(laddu as you call me)


AMMA WITH SONS, DAUGHTERS, DAUGHTERS IN LAW AND GRAND CHILDREN

Your Greatness - AMMAMMA

Ø  First and foremost thing I notice in you is, you always wanted to look presentable.

Ø  I have never seen and will never see anyone of your age, giving this much of care to their looks, the way of dressing and I just love the way you have passion towards wearing jewels and new collections of sarees and of course your spectacles(Without which you will not let anyone to take even a photo).


Ø  You have never been partial to any of your children, In-laws or grandchildren.


Ø  You have been kind enough to everyone around you. Not a single person is hurt by you and you are the only person who taught us to love everyone.


Ø  You have been extremely generous since your birth and your success is that you have inculcated that to your children and grand children.

Ø  Above all I have never seen any one of your age with the latest updating of knowledge towards a technological invention as you are with your mobile phone, digital camera, DVD player and above all Tamil Matrimonial.com (for your grandchildren)

The Lessons Your Life Taught Me:

v  Dress makes a man perfect
v  Drive in learning new languages
v  Generosity
v  Humanity
v  Inquisitiveness towards the Technological updates and current affairs
v  Love
v  Patience
v  Strive and drive towards the goal


Above All 3 A’s :

ü  ADJUST
ü  ACCEPT
ü  APPRECIATE

You Didn’t Do To Me
I Didn’t Do To You
You said that you will see me going great heights with prosperity. But you failed to . . .
I wanted to go great height in your presence and blessings. But I failed to . . .
You said that you wish to see me getting married before I lose my hair and charm. But you failed to . . .
I should have reached that level before you leave me. But I failed to . . .
You always tell that you are fond of my music and you wanted to hear to my concert in Gayathri’s marriage. But you failed to. . .
I would have called you during my rehearsal on Sunday (29.11.09) had I known your departure.  But I failed to . . .
You always said that you wish to keep everyone into laughter and happiness and you invited everyone for your grandchildren marriage. BUT YOU FAILED TO . . .


I SHOULD HAVE NEVER LET YOU GO. . . . . . BUT I FAILED TO . . . . . .

.

"Many that live deserve death… And some die that deserve life !

My most beloved Ammama, Your memories gives me the source of inspiration and strength…. And guidance to the rest of my life
                                                                                                   
Yours ever
 - Vishikutty (Vishwanth.C.J)



C S PANCHAPAAKESAN, P THIRUPURASUNDARI, WITH THEIR CHILDREN C P RAVISANKAR ON THE LEFT AND C P VENKATASUBRAMANIAN ON THE RIGHT IN SITTING ROW, STANDING FROM LEFT TO RIGHT C P CHANDRASEKARAN, C P KALAIVANI, C P KRISHNAN, C P MALLIKA PADMINI AND C P RAMACHANDRAN                                  
                                 

                                               How young YOU are!

The sun never used to rise before you,
We woke up each morning to your cheerful face
And generous blessings bestowed from heart,
Each morning with spirits anew
I used to wonder, "How young you are!"

Welcoming all with a hot coffee brew,
It was not just a feast that followed
But your love and affection to fill our hearts
Never was this once untrue,
Making me wonder, “How young you are!”

Your thirst for knowledge always fresh like the morning dew
I see you writing pages of Hindi and English
And learning something new each day
With dedication and fervour that we hardly knew,
I wondered, " How young you are!"

"Amamma", we all called you,
You are Mother to your daughters in law too,
Your care the like of which we have never seen
You did all one could ever imagine,
Age could never catch up with you.

When I write this I am not with you,
Or is it that you are not there with us and so I write?
You lived by example, to aspire and inspire,
Amamma we all love you and YOU will ever live in us
The sun that never rose before you, will never set upon you.


By karthik


Monday, November 28, 2011

கிஷன்ஜி கொல்லப்பட்டார்

                                                    கிஷன்ஜி கொல்லப்பட்டார்



                                       



மாவோயிச தலைவர் கோடேஷ்வர ராவ் என்கிற கிஷன்ஜி மேற்கு வங்க திரினாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் போலிசாரால் நவம்பர் 24 ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால் காங்கிரஸ் கட்சியின் எம் பி ஜி விவேக் ஆந்திராவில் நடைபெற்ற கிஷன்ஜியின் இறுதி யாத்திரையில் கலந்து கொண்டு மரியாதை செலுத்துகிறார். கிஷன்ஜிதான் மறைவிடத்தில் இருந்து கொண்டு மமதா பானர்ஜி அவர்களை முதல்வராக்குவதே எங்கள் முதன்மையான பணி என்று எட்டு பத்து மாதங்களுக்கு முன்பு டிவி களுக்கு பேட்டி கொடுத்தவர்.  போலி என்கவுண்டரில் போட்டு தள்ளி விட்டார்கள் என்று கிஷன்ஜியின் உறவினர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். 

                                                     
                                             


 "வேறு வழியே இல்லாமல் தான் இவர் சுடப்பட்டார். இந்த ஆபெரேஷன் பற்றி எனக்கு முன் கூட்டி எதுவும் தெரியாது.  நானும்  பத்திரிகை மூலம்தான் முதலில் தெரிந்து கொண்டேன்" என்று மமதா கூறுகிறார். "நான் நிர்வாகத்தில் தலையிடுவதே கிடையாது. போலிஸ் அவர்கள் பணியை செய்கிறார்கள்" என்று வேறு ஜோக் அடித்துள்ளார். இருபது  நாட்களுக்கு முன்னால் இவரே போலிஸ் ஸ்டேஷனுக்கு நேரில் சென்று அவர் கட்சியை சார்ந்த இரண்டு தொண்டர்களை (?) மீட்டு கொண்டு வந்ததை அதற்குள் மக்கள் மறந்திருப்பார்கள் என்று மமதா நம்புகிறார் போலும். மாவோயிஸ்டுகளா, எங்கே இருக்கிறார்கள் என்று ஆட்சிக்கு வரும் வரை அப்பாவியாக கேட்டார் மமதா.  இப்போது "அவர்களின் நாசகர வேலைகளை தடுக்கா விட்டால் நீங்கள் சும்மா விடுவீர்களா?" என்று மக்களை பார்த்து கேட்கிறார். "வேலை முடிந்து விட்டது; எனவே  காகித கப் போல் தூக்கி எரிந்து விட்டார்" என்று மமதா பற்றி மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

                                                    




  "தனி நபர் கொலைகள் பிரச்சனைக்கு தீர்வாகாது. அரசியல்,பொருளாதார ரீதியாக அணுகுவதோடு சட்டம் ஒழுங்கையும் நிலை நாட்ட முயற்சி எடுத்தால்தான் இப்பிரச்சனையை தீர்க்க முடியும்" என்று தெளிவுபட கூறுகிறார் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சுரி.